Saturday, July 3, 2010
மரைக்காயர்பட்டிணம்: ஜுலை 4 போஸ்டர் ஓட்டியவர்களை தாக்கி ' சுன்னத்' ??? ஜமாஅத்தினர் அராஜகம்
ராமநாதபுரம் மாவட்டம் மரைக்காயர்பட்டிணம் கிளையில் ஜுலை 4 சுவரோட்டிகைள ஒட்டிய நமது தவ்ஹீத் சகோதரர்களை அங்குள்ள சுன்னத் ஜமாஅத்தினர் தாக்கியுள்ளனர்.
தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகிகள் உடனே காவல்துறையுடன் சென்று சம்பந்பட்ட சுன்னஜமாத்தினர்கள் மீது வழக்கு பதிவு செய்து நம் சகோதரர்களை மீட்டு அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
தாக்கப்பட்ட நமது சகோதரர்களை ஜுலை 4 ஆலோசனைக் கூட்டத்திற்காக சென்றுள்ள மேலாண்மைக்குழு உறுப்பினர் பி.ஜைனுல் ஆபிதீன் மற்றும் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் ஆகியோர் இன்று (21-6-2010) மருத்துவமனையில் நேரில் சந்தித்தித்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment